ஆத்திரமாக (வினை உரிச்சொல்)
அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாக்கும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வோடு இருக்கும் நிலை.
சீற்றமுள்ள (பெயரடை)
தைரியமில்லாத அல்லது வெறுப்போடு இருப்பது
சாவு (பெயர்ச்சொல்)
உயிரினங்களின் உடலை விட்டு உயிர் பிரிவது.
பட்டாடை (பெயர்ச்சொல்)
ஒரு வகை பட்டாடை
சக்தியின்மை (பெயர்ச்சொல்)
திறமை இல்லாத நிலை.
பாட்டி (பெயர்ச்சொல்)
அப்பா அல்லது அம்மாவின் பெற்றோரில் பெண்.
தீயவார்த்தை (பெயர்ச்சொல்)
திட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துகிற சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.
தோழன் (பெயர்ச்சொல்)
நட்புக்கொண்டவன்.
பொருளீட்டவை (வினைச்சொல்)
ஒருவரை சம்பாதிப்பதற்கு ஊக்கப்படுத்துவது அல்லது ஈடுபடுத்துவது
பொறாமை (பெயர்ச்சொல்)
ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.