பொருள் : துணிகள், சுவர்கள் முதலியவற்றால் உருவான செடி - கொடிகள்
எடுத்துக்காட்டு :
கோயில் சுவர்கள் அழகான வேலைப்பாடுகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளன
ஒத்த சொற்கள் : சிமிட்டுவேலை, தொத்துவேலை, பணதி, வினையம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A picture or design printed from an engraving.
printபொருள் : கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.
எடுத்துக்காட்டு :
சீலா அழகாக பூ வேலைப்பாடு செய்கிறாள்
ஒத்த சொற்கள் : கைவினை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பூக்களின் வேலைப்பாடு இருக்கும் ஒரு வகை மெல்லிய துணி
எடுத்துக்காட்டு :
அவள் வேலைப்பாடுள்ள சல்வார் குர்தா அணிகிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : துணிகள் சுவர்கள் முதலியவற்றின் மீது உருவாக்கப்பட்ட பூக்கள் அல்லது மரங்களின் அடையாளம்
எடுத்துக்காட்டு :
இந்த திரையில் உருவாக்கப்பட்ட வேலைப்பாடு கவர்ச்சியாக இருக்கின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு அடிப்பாகத்தின் மீது உருவான ஏதாவது ஒரு அடையாளம்
எடுத்துக்காட்டு :
எனக்கு புடவையில் உள்ள வேலைப்பாடு பிடிக்கவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சாதாரண மல்மல் மீது வண்ண பட்டினால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் துணி
எடுத்துக்காட்டு :
ரேஸ்மா வேலைப்பாடு செய்யப்பட்ட துப்பட்டாவை போட்டிருந்தாள்
ஒத்த சொற்கள் : கைவினையம், சிமிட்டு வேலை, தொத்துவேலை, வேலைத்திறன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :