பொருள் : தனித்து அறியப்படுவது, ஒன்றாக்கமுடியாதது.
எடுத்துக்காட்டு :
நான் வேறு மாநிலம் சென்று இந்தி படித்தேன்
ஒத்த சொற்கள் : மற்ற, மற்றொன்றான, வேறொன்றான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not the same one or ones already mentioned or implied.
Today isn't any other day.பொருள் : வேறு
எடுத்துக்காட்டு :
அவன் யாரையும் வேறுபடுத்த பார்ப்பதில்லை