பொருள் : ஏதாவதொரு செயல் அல்லது விஷயத்திற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வது
எடுத்துக்காட்டு :
விவசாயி மழைக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : பிரார்த்தனைசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी कार्य अथवा बात के लिए ईश्वर आदि से प्रार्थना करना।
किसान वर्षा के लिए भगवान से मना रहे हैं।பொருள் : பணிவோடு நயமாகக் கேட்டல்.
எடுத்துக்காட்டு :
நாளை விடுமுறை வேண்டுமென்று உங்களிடம் பணிவுடன் வேண்டுகிறேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नम्रतापूर्वक किसी से कुछ कहना।
मैं आपसे यह निवेदन करता हूँ कि मुझे घर जाने दीजिए।பொருள் : வேண்டியதைப் பெற்றிருத்தல்
எடுத்துக்காட்டு :
தந்தை தன் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வேண்டுமென்று கோரினார்.
ஒத்த சொற்கள் : பெற விரும்பு, வேண்டுமென்று கோரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* किसी की आवश्यकता या ज़रूरत होना।
हमें कुछ नई वस्तुओं की आवश्यकता है।