பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேட்டை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேட்டை   பெயர்ச்சொல்

பொருள் : அதிக லாபம் தருவது, தீவிரமான செயல்

எடுத்துக்காட்டு : மாநில அளவில் காவலர்கள் கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसे लाभ आदि के उद्देश्य से फँसाया जाए।

आज मैंने अच्छा शिकार फँसाया है।
आसामी, शिकार

A person who is the aim of an attack (especially a victim of ridicule or exploitation) by some hostile person or influence.

He fell prey to muggers.
Everyone was fair game.
The target of a manhunt.
fair game, prey, quarry, target

பொருள் : மனிதன் உணவுக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ விலங்குகளையும் பறவைகளையும் தேடித் துரத்திப் பிடிக்கும் அல்லது கொல்லும் செயல்.

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் ராஜாக்கள் வேட்டைக்காக காட்டிற்கு சென்றார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जङ्गल में पशु-पक्षियों का पीछा कर उन्हें मारने के रूप में अपनाया गया मनोरञ्जन-प्रधान और शौर्य-कौशल प्रदर्शक क्रीडा कार्य।

प्राचीन काल में राजा-महाराजा आखेट के लिए जङ्गल जाया करते थे।
अखेट, अभिधावन, अहेड़, अहेर, आखेट, आखेटक, आछोटण, मृगया, शिकार

The work of finding and killing or capturing animals for food or pelts.

hunt, hunting

பொருள் : வேட்டைச் செய்யும்

எடுத்துக்காட்டு : வேட்டைக்காரன் முயலைக் கண்டதும் தன் வேட்டை நாயை ஏவிவிடு_த்த்_.

ஒத்த சொற்கள் : வேட்டைக்காரன்

பொருள் : வேட்டையாடப்படும் பறவை மற்றும் விலங்குகள்

எடுத்துக்காட்டு : வேட்டையில் சுடப்பட்ட புறா புதருக்குள் விழுந்து இருந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वे पशु-पक्षी जिनका शिकार किया जाता है।

शिकार घायल होकर झाड़ियों में छिप गया।
अहेड़, अहेर, शिकार, साउज, सावज

Animal hunted or caught for food.

prey, quarry