பொருள் : வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டவன்.
எடுத்துக்காட்டு :
வேடன் மரத்தின் கீழே மறைந்திருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone who sets snares for birds or small animals.
snarerபொருள் : பிராணிகளை வேட்டையாடுபவன்
எடுத்துக்காட்டு :
வேட்டையில் ஒரு மிருகமும் சிக்காததால் வேடன் வெறுங்கையோடு திரும்பினான்.
ஒத்த சொற்கள் : வேடுவன், வேட்டைக்காரன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :