பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெளியேற்றல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெளியேற்றல்   பெயர்ச்சொல்

பொருள் : உள்ளிருக்கும் ஒன்றை வெளியேற்றும் செயல்

எடுத்துக்காட்டு : நகரங்களில் நீரை வெளியேற்ற சிறந்த ஏற்பாடு செய்ய வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निकलने या निकालने की क्रिया या भाव।

शहरों में जल निकास की उचित व्यवस्था होनी चाहिए।
निकास, निकासी, निर्गम, निर्गमन

The act of venting.

discharge, venting

பொருள் : விலக்கும் அல்லது அகற்றும் செயல்

எடுத்துக்காட்டு : போரில் இருபக்கமுள்ள வீரர்கள் ஒருவர் மற்றொருவரின் ஆயுதங்களை விலக்க முயற்சி செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஒதுக்கல், கைமறித்தல், தடுத்தல், விலக்கல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूर करने या हटाने की क्रिया।

युद्ध में दोनों पक्षों के सैनिक एक दूसरे के शस्त्रों का निरसन करने की कोशिश कर रहे थे।
निरसन