பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெற்றி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெற்றி   பெயர்ச்சொல்

பொருள் : வெற்றி

எடுத்துக்காட்டு : அவன் எடுத்த எல்லா காரியங்களிலும் வெற்றி பெற்றான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सफल होने की अवस्था, क्रिया या भाव।

गणेश जिस भी काम में हाथ लगाता है, उसे सफलता मिलती है।
कामयाबी, फतह, विजय, सफलता, सिद्धि

A state of prosperity or fame.

He is enjoying great success.
He does not consider wealth synonymous with success.
success

பொருள் : போர், போட்டி முதலியவற்றில் எதிர்ப்பவரை தோற்கடித்துப் பெறும் உயர்வு.

எடுத்துக்காட்டு : இன்று பாரதம் போட்டியில் வெற்றியடைந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लड़ाई या खेल आदि में शत्रु या विपक्षी को हराकर प्राप्त की जाने वाली सफलता।

आज के खेल में भारत की जीत हुई।
अभिजय, अभिभावन, जय, जयश्री, जीत, फतह, विजय, विजयश्री, सफलता

A successful ending of a struggle or contest.

A narrow victory.
The general always gets credit for his army's victory.
Clinched a victory.
Convincing victory.
The agreement was a triumph for common sense.
triumph, victory