பொருள் : ஒன்றை மற்றொரு பொருளினால் குத்துவது
எடுத்துக்காட்டு :
அவன் பாம்பை வெறுப்படையச்செய்து கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : எரிச்சல்படவை, சீண்டு, வெறுக்கச்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பலவீனமாக்குதல்
எடுத்துக்காட்டு :
அக்கம் - பக்கத்தவர் கிண்டலோடு குத்திகாட்டி மருமகளை வெறுப்படைய வைக்கின்றனர்
ஒத்த சொற்கள் : உறழ்ச்சியடையசெய், காழ்ப்படையச்செய், புலக்கச்செய், மனக்கசப்படையச்செய், முனிவடையச்செய், வெறுப்படையவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :