பொருள் : ஒன்றை திடீரென பயமுறுத்தி அங்கிருந்து அகற்றுவது
எடுத்துக்காட்டு :
ராஜீவ் வாயிலில் உட்கார்ந்து அங்கிருந்து நாயை விரட்டினான்
ஒத்த சொற்கள் : துரத்து, விரட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
डरा-धमकाकर किसी को कहीं से हटाना।
राजीव ने दरवाज़े पर बैठे कुत्ते को खदेड़ा।