பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெடிப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெடிப்பு   பெயர்ச்சொல்

பொருள் : கண்ணாடி, எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்.

எடுத்துக்காட்டு : அதிக வெப்பத்தின் காரணமாக கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : பிளவு, விரிசல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तड़ या चट शब्द सहित टूटने या फटने की क्रिया।

अत्यधिक ताप के कारण काँच का तड़कना संभव है।
चटकना, चटका, चिटकना, तड़क, तड़कना

The act of cracking something.

crack, cracking, fracture

பொருள் : எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்

எடுத்துக்காட்டு : ராஜிவ்காந்தி குண்டு வெடித்ததால் இறந்து போனார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एकत्र गैस, बारूद आदि का अग्नि या ताप के कारण जोर का शब्द करते हुए बाहर निकल पड़ने की क्रिया।

बम विस्फोट में बीस लोगों की जान चली गई।
धमाका, ब्लास्ट, विस्फोट, स्फोट

गोले, बारूद आदि के फटने से होने वाला शब्द।

एक जोर का विस्फोट हुआ और देखते ही देखते एक बड़ी इमारत मटियामेट हो गई।
बम का विस्फोट सुनकर भीड़ तितर-बितर हो गई।
धमाका, विस्फोट

A sudden very loud noise.

bam, bang, blast, clap, eruption

A violent release of energy caused by a chemical or nuclear reaction.

blowup, detonation, explosion

பொருள் : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.

எடுத்துக்காட்டு : பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன

ஒத்த சொற்கள் : பிளவு, விரிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ के फटने पर बीच में पड़नेवाली खाली जगह।

भूकंप के कारण जमीन में जगह-जगह दरार पड़ गयी है।
दरज, दरार, दर्रा, विवर, शिगा, शिगाफ, शिगाफ़

A long narrow opening.

cleft, crack, crevice, fissure, scissure

பொருள் : எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்

எடுத்துக்காட்டு : குண்டு வெடிப்பில் இருபது பேர் உயிர் இழந்தனர்