பொருள் : எதிர்பராமல் ஏற்பட்ட கஷ்டங்கள் அல்லது வேதனையால் அமைதியிழக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
பொய் குற்றச்சாட்டைக்கேட்டு அவர்கள் சினம் கொண்டு சீறுகிறார்கள்
ஒத்த சொற்கள் : கடுங்கோபங்கொள், சினம் கொண்டு சீறு, வெஞ்சினங்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :