உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒரு போராட்டத்தில் பங்கெடுத்த நபர்
எடுத்துக்காட்டு : ஆகஸ்ட் பதினைந்தன்று விடுதலை வீரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது
ஒத்த சொற்கள் : வீரன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
किसी संग्राम में भाग लिया हुआ व्यक्ति।
பொருள் : பெரிய வீரர்
எடுத்துக்காட்டு : தேசத்தின் பாதுகாப்பு சுமை வீரர்களின் கையில் இருக்கிறது
बड़ा योद्धा।
பொருள் : அரசின் படையில் பணி புரிபவன்.
எடுத்துக்காட்டு : இரு வீரர்கள் சண்டையிடுகிறார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
वह पुरुष जो बल या ताक़त वाला हो या साहसपूर्ण या वीरतापूर्ण कार्य करता हो।
A man distinguished by exceptional courage and nobility and strength.
நிறுவு