பொருள் : வீணான வாதம் செய்வது அல்லது கேட்பது
எடுத்துக்காட்டு :
அவன் வீட்டில் அமர்ந்து வீண்வாதம் செய்துகொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : விதண்டாவாதம்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्यर्थ का वाद विवाद करना या कहा सुनी करना।
वह घर में बैठकर वितंडा कर रहा है।