பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விஷம் கொடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விஷம் கொடு   வினைச்சொல்

பொருள் : ஒருவருக்கு விஷம் கொடுப்பது அல்லது குடிக்க வைப்பது ( முக்கியமாக ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தில் )

எடுத்துக்காட்டு : வீட்டிலுள்ளவர்கள் இராமிற்கு விஷம் கொடுத்தனர்

ஒத்த சொற்கள் : நச்சுகொடு, நஞ்சுகொடு, விசம்கொடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को जहर खिलाना या पिलाना (विशेषकर किसी को मारने आदि के उद्देश्य से)।

घरवालों ने ही राम को जहर दे दिया।
जहर खिलाना, जहर देना, जहर पिलाना, विष देना

Administer poison to.

She poisoned her husband but he did not die.
poison