பொருள் : அளவுக்கு மீறி உண்ணுதல்
எடுத்துக்காட்டு :
சிறுவர்கள் ஐஸ்கிரீமை விழுங்கினர்
ஒத்த சொற்கள் : அடைத்துக்கொள், ஆவலாதிப்படு, கபளீகரம் செய், தெவிட்டுகிற வரையில் சாப்பிடு, பெருந்தீனிகொள், பேராசையுடன் விழுங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விழுங்கு, முழுங்கு, சாப்பிடு
எடுத்துக்காட்டு :
பிறக்கும் போதே அவன் தாயை விழுங்கி விடு_த்த்_ என்று அவன் உறவினர்கள் கூறினார்கள்.
ஒத்த சொற்கள் : சாப்பிடு, முழுங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
घर में किसी नए व्यक्ति के आगमन होते ही उसी घर के किसी सदस्य का निधन हो जाना।
पैदा होते ही वह अपनी माँ को खा गई।பொருள் : உணவுப்பொருள் முதலியவற்றை வாயின் வழியாகச் செல்லவிடுதல்.
எடுத்துக்காட்டு :
பாம்பு தவளையை விழுங்கியது
ஒத்த சொற்கள் : முழுங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :