பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விழிப்புணர்வு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விழிப்புணர்வு   பெயர்ச்சொல்

பொருள் : எச்சரிக்கை அல்லது கவனமாக இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : சாலையை கடக்கும் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : எச்சரிக்கை, கவனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सावधान या सतर्क रहने की अवस्था या भाव।

सड़क पार करते समय सावधानी बरतनी चाहिए।
अवधान, अवधानता, इहतियात, एहतियात, सतर्कता, सावधानता, सावधानी

Judiciousness in avoiding harm or danger.

He exercised caution in opening the door.
He handled the vase with care.
care, caution, forethought, precaution

பொருள் : விழிப்புணர்வோடு இருக்கும் நிலை அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : நாம் கல்வியின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்ச்சியைப் பரப்ப வேண்டும்

ஒத்த சொற்கள் : விழிப்புணர்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जागरूक होने की अवस्था या भाव।

हमें शिक्षा के प्रति लोगों में जागरूकता फैलाना है।
जागरूकता

State of elementary or undifferentiated consciousness.

The crash intruded on his awareness.
awareness, sentience

பொருள் : சூழலுக்குப் பொருத்தமாக அறிவைப் பயன்படுத்தும் தன்மை

எடுத்துக்காட்டு : கோபம் ஆவேசத்தால் நாம் பெறும்பாலும் நம்முடைய சமயோகித புத்தியை இழக்கிறோம்

ஒத்த சொற்கள் : சமயோகிதபுத்தி, தன்உணர்வு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

समझ और बुद्धि।

क्रोध, उत्तेजनावश हम प्रायः अपना सुधबुध खो देते हैं।
आपा, सुध-बुध, सुधबुध, होश-हवास, होशहवास

Self-control in a crisis. Ability to say or do the right thing in an emergency.

presence of mind

பொருள் : தன்னைப் பற்றியும் சூழலைப் பற்றியும் ஒருவருக்கு இருக்கும் உணர்வு

எடுத்துக்காட்டு : தேசத்தின் சீரழிவிற்கு தேச வாசிகளின் விழிப்புணர்வு எண்ணங்கள் அவசியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो जागृत अवस्था में हो।

देश के उत्थान के लिए देशवासियों का जागरूक रहना आवश्यक है।
चैतन्य, जागरूक, जागृत, जाग्रत