பொருள் : உறக்கம் இல்லாமல் கண்களை விழித்திருக்கும் செயல் அல்லது தூக்கம் இல்லாத நிலை
எடுத்துக்காட்டு :
அமாவாசை இரவில் மந்திரக்காரன் விழித்திருக்கின்றான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உறக்கத்திலிருந்து எழுதல்
எடுத்துக்காட்டு :
கனவு கண்டு விழித்துக்கொண்டான்
ஒத்த சொற்கள் : முளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மனித உறுப்புகளில் ஒன்று.
எடுத்துக்காட்டு :
அவளுடையக் கண்கள் மானைப் போன்று மிரட்சியாக இருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :