பொருள் : ஒரு பொருளுக்கு விலையாக நிர்ணயிக்கப்பட்ட அளவு, பெறுமானம்
எடுத்துக்காட்டு :
தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்கிறது
ஒத்த சொற்கள் : மதிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் மீது ஏதாவது ஒரு பொருளை விற்கப்படுவதற்கு ஒரு உறுதி செய்யப்பட்ட மதிப்பு
எடுத்துக்காட்டு :
தற்பொழுது உருளைகிழங்கின் விலை மிகவும் அதிகமாக காணப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Amount of a charge or payment relative to some basis.
A 10-minute phone call at that rate would cost $5.பொருள் : ஒன்றை விற்கும் போது பொருளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு.
எடுத்துக்காட்டு :
இந்த காரின் விலை என்ன?
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The property of having material worth (often indicated by the amount of money something would bring if sold).
The fluctuating monetary value of gold and silver.பொருள் : அரசியலில் எதிர்கட்சியிலுள்ள நபர்களை தன்வசத்திற்கு கொண்டு வரும் முறைக்காக கொடுக்கப்படுவது
எடுத்துக்காட்டு :
அவன் விலை கொடுத்து பகைவர்கள் பக்கமுள்ள சில உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :