பொருள் : வாங்கக்கூடிய அல்லது வாங்கத்தக்க பொருள்கள்
எடுத்துக்காட்டு :
காட்சிக்காக வைக்கப்பட்ட எல்லா பொருட்களும் விற்கக்கூடிய தாகும்
ஒத்த சொற்கள் : விற்பதற்கான, விற்பனைக்கான, விற்பனைசெய்வதற்கான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Available for purchase.
Purchasable goods.