பொருள் : கயிறு போண்றவற்றில் ஏற்படும் முறுக்கு.
எடுத்துக்காட்டு :
எந்த ஒரு கயிற்றிலும் எவ்வளவு முறுக்கு இருக்கின்றதோ அது அவ்வளவு வலுவாகும்.
ஒத்த சொற்கள் : முருக்கு, முறுக்குதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A tortuous and twisted shape or position.
They built a tree house in the tortuosities of its boughs.பொருள் : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
எடுத்துக்காட்டு :
அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது
ஒத்த சொற்கள் : அகங்காரம், அகந்தை, அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, வீம்பு, வீராப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :