பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விரல் உறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விரல் உறை   பெயர்ச்சொல்

பொருள் : முக்கியமாக தைக்கும் போது விரல்களில் அணியக்கூடிய பித்தளை அல்லது இரும்பிலான கொப்பி

எடுத்துக்காட்டு : அவன் குர்தாவில் பட்டன் தைக்கும் சமயம் விரல் கவசம் அணிந்திருந்தனர்

ஒத்த சொற்கள் : விரலுறை, விரல் கவசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विशेषकर सिलाई के समय अंगुली पर पहनी जाने वाली पीतल या लोहे की टोपी।

वह कुर्ते में बटन लगाते समय अंगुश्ताना पहने हुए थी।
अंगुली त्राण, अंगुश्ताना

A small metal cap to protect the finger while sewing. Can be used as a small container.

thimble