பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விமானப்படை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விமானப்படை   பெயர்ச்சொல்

பொருள் : ஆகாய மார்க்கத்தின் வழியாக ஏற்படுத்தும் படையெடுப்பு.

எடுத்துக்காட்டு : இந்தியா எதிரி நாட்டின் மீது விமானப்படை கொண்டு தாக்குதல் நடத்தியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह आक्रमण जो आकाश मार्ग या वायुयान से किया जाए।

भारत ने शत्रु देश पर हवाई आक्रमण कर उसे तहस-नहस कर दिया।
वैमानिक आक्रमण, हवाई आक्रमण, हवाई हमला

An attack by armed planes on a surface target.

air attack, air raid

பொருள் : போர் விமானங்கள் கொண்ட ராணுவப் பிரிவு.

எடுத்துக்காட்டு : இந்திய விமானப்படை எதிரி நாட்டின் மீது வான்வழியாக படையெடுத்து, அந்நாட்டின் பல நகரங்களை நாசப்படுத்தியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सेना जो लड़ाकू विमानों से युद्ध करती है या आकाशीय कार्यवाही करनेवाली सेना।

भारतीय वायु सेना ने शत्रु देश पर हवाई हमला कर उनके कई शहरों को नेस्तनाबूद कर दिया।
एयरफोर्स, नभ सेना, वायु सेना, वायु-सेना, वायुसेना

The airborne branch of a country's armed forces.

air force, airforce