பொருள் : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது
எடுத்துக்காட்டு :
அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்
ஒத்த சொற்கள் : அச்சமுறு, திடுக்கிடு, நடுக்கமுறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது
எடுத்துக்காட்டு :
மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்
ஒத்த சொற்கள் : அச்சமுறு, திடுக்கிடு, நடுக்கமுறு, பயப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विस्मित होकर चारों ओर देखना।
मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।