பொருள் : ஒன்றின் மீது சிலவற்றை செலுத்துவது
எடுத்துக்காட்டு :
பஞ்சாயத்தார் அபராதம் விதித்தனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விதி
எடுத்துக்காட்டு :
வங்கி வீட்டுக் கடனுக்கு பத்து சதவிகிதம் வட்டி விதித்துள்ளது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப் பட்டிருக்கும் விதி.
எடுத்துக்காட்டு :
பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பது உனக்கு தெரியாதா?
ஒத்த சொற்கள் : சட்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Legal document setting forth rules governing a particular kind of activity.
There is a law against kidnapping.பொருள் : வரி, கட்டணம் முதலியவை செலுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் அல்லது ஒரு நிறுவனம் போன்றவை அதிகாரபூர்வமாக அறிவித்தல்
எடுத்துக்காட்டு :
அரசாங்கம் ந்ம் வசதிக்கு தகுந்தார் போல் விதிகளை மாற்றுகிறது
ஒத்த சொற்கள் : சட்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றைச் செய்வதற்கு அல்லது செய்யாமலிருப்பதற்கு முன்வைக்கும் அல்லது விதிக்கும் வரையறை.
எடுத்துக்காட்டு :
அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு மட்டுமே வசதிகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் நிபந்தனை இட்டது
ஒத்த சொற்கள் : நிபந்தனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :