பொருள் : பொழுது விடியும்போது தோன்றும் வெளிச்சம்
எடுத்துக்காட்டு :
அவன் காலை வேளையில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
ஒத்த சொற்கள் : காலை, கோழி கூவல், சூரிய உதயம், பொழுதுபுலர்தல், விடியல், வைகறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The first light of day.
We got up before dawn.