பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாய்   பெயர்ச்சொல்

பொருள் : உடலில் உண்பதற்கும், பேசுவதற்குமான உறுப்பு.

எடுத்துக்காட்டு : வாய் அதிகம் பேசாதே


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अंग जिससे प्राणी बोलते और भोजन करते हैं।

वह इतना डर गया था कि उसके मुँह से आवाज़ ही नहीं निकल रही थी।
अवारी, आस्य, तुंडि, तुण्डि, मुँह, मुख, वक्त्र

The opening through which food is taken in and vocalizations emerge.

He stuffed his mouth with candy.
mouth, oral cavity, oral fissure, rima oris

பொருள் : உணவை அனுபவித்து உண்ணக்கூடிய பகுதி

எடுத்துக்காட்டு : நான் ஏழு வாய்களுக்கு உணவளிக்கவேண்டி இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भोजन का उपभोक्ता माना जानेवाला व्यक्ति।

मुझे सात मुँहों को खिलाना पड़ता है।
पेट, मुँह, मुख

A person conceived as a consumer of food.

He has four mouths to feed.
mouth

பொருள் : பாத்திரம் முதலியவற்றின் உள்ளே இடுவதற்கான திறந்த பகுதி

எடுத்துக்காட்டு : பானை வாயை மறக்காமல் தட்டை வைத்து மூடு.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का ऊपरी या बाहरी खुला हुआ भाग जहाँ से कोई वस्तु आदि अंदर जाती या बाहर निकलती है।

इस बोतल का मुँह बहुत पतला है।
मुँह, मुख

An opening that resembles a mouth (as of a cave or a gorge).

He rode into the mouth of the canyon.
They built a fire at the mouth of the cave.
mouth

பொருள் : மனிதன் அல்லது விலங்கு, பறவை, பூச்சி போன்றவை உண்பதற்கும் மனிதன் பேசுவதற்குமான உறுப்பு

எடுத்துக்காட்டு : அவன் முணுமுணுக்கும் நபரின் வாயிலே அடித்து விட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चेहरे पर बाहर से दिखाई देनेवाला मुँह का भाग जिसमें बाहरी नीचे और ऊपर के ओंठ शामिल हैं।

उसने बड़बड़ाते आदमी के मुँह पर मारा।
अध्यापक द्वारा अपने मुँह पर अंगुली रखते ही कक्षा में चुप्पी छा गई।
मुँह, मुख

The externally visible part of the oral cavity on the face and the system of organs surrounding the opening.

She wiped lipstick from her mouth.
mouth