பொருள் : இருபக்கமும் கைபிடியுள்ள அகன்ற வாயுள்ள அலுமியம், சில்வர், போன்றவற்றல் ஆன சமையல் அறை சாதனம்
எடுத்துக்காட்டு :
அம்மா கடாயில் காய்கறி சமைக்கிறாள்
ஒத்த சொற்கள் : எண்ணெய்சட்டி, கடாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Pan with a convex bottom. Used for frying in Chinese cooking.
wok