பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாசி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாசி   வினைச்சொல்

பொருள் : இந்தவிதமாக ஒலித்து டம் - டம் என சத்தம் விடுவது

எடுத்துக்காட்டு : ரமேஷ் டோலை தட்டிக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इस तरह बजाना की ढम-ढम शब्द निकले।

रमेश ढोल को ढमढमा रहा है।
ढमढमाना

பொருள் : மத்தளத்தை டம் - டம் என்ற சத்தத்துடன் ஒலிக்க செய்வது

எடுத்துக்காட்டு : மத்தளம் தட்டுபவன் மத்தளத்தை தட்டிக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

डमरू आदि को ऐसे बजाना की डमडम शब्द निकले।

मदारी डमरू को डमडमा रहा है।
डमडमाना

பொருள் : புத்தகம்,கவிதை,கதை கடிதம் போன்றவற்றை உச்சரிப்பது

எடுத்துக்காட்டு : மோஹித் தன் அப்பாவின் கடித்தத்தை படித்துக் கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : உச்சரி, படி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लेख या लिखावट के शब्दों का उच्चारण करना।

मोहित अपने पिता का पत्र पढ़ रहा है।
उचरना, पढ़ना, बाँचना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

பொருள் : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

ஒத்த சொற்கள் : அடி, ஒலி, ஓசையூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

பொருள் : எழுதப்பட்டிருப்பதை வார்த்தைகளாக்கி உச்சரித்தல்.

எடுத்துக்காட்டு : நான் பயணம் செய்யும் போது பத்திரிக்கை படிக்கிறேன்

ஒத்த சொற்கள் : படி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अंकित, मुद्रित या लिखित चिह्नों, वर्णों आदि को देखते हुए मन-ही-मन उनका अभिप्राय, अर्थ या आशय जानना और समझना।

हम यात्रा करते समय पत्र-पत्रिकाएँ पढ़ते हैं।
पढ़ना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

பொருள் : இசைக் கருவியை முறைப்படி இசைத்தல்.

எடுத்துக்காட்டு : திருமணத்தில் நாதஸ்சுரம் வாசிக்கப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वाद्य यंत्र से शब्द उत्पन्न होना।

विवाह-स्थल पर शहनाई बज रही है।
बजना

Perform music on (a musical instrument).

He plays the flute.
Can you play on this old recorder?.
play

பொருள் : ஒவ்வொரு இசைக் கருவியையும் அதற்கான முறைப்படி இசைத்தல் .

எடுத்துக்காட்டு : சுரேந்தர் இசைக் கருவிகளை இசைத்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आघात करके या और किसी प्रकार से शब्द उत्पन्न करना।

वह ढोल बजा रहा है।
बच्चे ख़ुश होकर ताली बजा रहे हैं।
नादना, बजाना

Cause to sound.

Sound the bell.
Sound a certain note.
sound