பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாக்கியம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாக்கியம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு கருத்தைத் தெரிவித்தல் கட்டளையிடுதல், கேள்வி எழுப்புதல் போன்ற முறையில் பேச்சு அல்லது எழுத்து மூலம் வெளிப்படுத்தும் எழுவாய், பயனிலை முதலிய இலக்கணக் கூறுகள் கொண்ட தன்மை.

எடுத்துக்காட்டு : இந்தக் கட்டுரையின் முதல் வாக்கியத்திலேயே சில தவறுகள் இருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्याकरण के नियमों के अनुसार क्रम से लगा हुआ वह सार्थक शब्द-समूह जिसके द्वारा किसी पर अपना अभिप्राय प्रकट किया जाता है।

इस वाक्य में कोई गलती नहीं हैं।
कलाम, जुमला, वाक्य

A string of words satisfying the grammatical rules of a language.

He always spoke in grammatical sentences.
sentence