பொருள் : பொருட்களைக் கொள்ளையடிப்பதற்காக கூட்டமாக வந்து போகக்கூடிய திருடர்கள்
எடுத்துக்காட்டு :
போனவாரம் இங்கேயுள்ள ஒருக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : ஆறலைக்கள்வர், கூளியர், கொள்ளையர், வழித்திருடன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :