பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வழித்தெய்வம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வழித்தெய்வம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றிற்கு பூஜை செய்யும் குலத்திலிருந்து பரம்பரையாக வரும் தெய்வம்

எடுத்துக்காட்டு : ஹனுமான் எங்களுடைய குலதெய்வம் ஆகும்

ஒத்த சொற்கள் : குடிதாங்கி, குடித்தெய்வம், குலதெய்வம், குலதேவதை, குலமுதல், தொழுகுலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह देवता जिसकी पूजा किसी कुल में परंपरा से होती आई हो।

हनुमान हमारे इष्ट देवता हैं।
अधि देवता, अधिदेव, अधिदेवता, अधिदैव, अधिष्ठाता देवता, आराध्य देवता, इष्ट, इष्ट देवता, इष्टदेव, कुल देवता, कुलदेव, कुलदेवता

A deity worshipped by the Hindus.

hindu deity

பொருள் : ஒரு வம்சத்தில் பரம்பரைகள் பூஜிக்கும் ஒரு தெய்வம்

எடுத்துக்காட்டு : தாய் துர்க்கை நம்முடைய குலதெய்வம் ஆகும்

ஒத்த சொற்கள் : இஷ்டதெய்வம், குடிதாங்கி, குடித்தெய்வம், குல தேவதை, குலசாமி, குலதெய்வம், குலமுதல், தொழுகுலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह देवी जिसकी पूजा किसी कुल में परम्परा से होती आई हो।

माँ दुर्गा हमारी इष्ट देवी हैं।
अधिदेवी, अधिष्ठात्री देवी, इष्ट देवी, इष्टदेवी, कुल देवी, कुलदेवी

A female deity.

goddess