பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வளையல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வளையல்   பெயர்ச்சொல்

பொருள் : கையில் அணியும் ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : அவளுடைய கையில் தங்க வளையல் அழகாக இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ या पाँव में पहनने का एक गहना।

उसके हाथ में सोने का कंकण शोभायमान था।
कंकण

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

பொருள் : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை

எடுத்துக்காட்டு : சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : அஸ்தகடகம், கேயூரம், கையணி, கைவங்கி, கோற்றொடி, பரியகம், மகரவாய், முதாரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।

शीला अगेले को बार-बार निकाल और पहन रही थी।
अगेला

பொருள் : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : அக்கா பல வண்ணங்களில் வளையல் வைத்திருக்கிறாள்.

பொருள் : உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும் வளையம் போன்ற அணிகலன்.

எடுத்துக்காட்டு : ஷீலா தங்க வளையல் அணிந்திருந்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ में पहनने का एक गहना।

शीला सोने के कंगन पहनी हुई थी।
आवाप, आवाय, कँगना, कंकण, कंगन, कंगना, ककना, चूड़ा

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

பொருள் : கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : பொற்கொல்லர் எங்களுக்கு விதவிதமான வளையல்களைக் காட்டினார்

ஒத்த சொற்கள் : காப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों, मुख्यतः सुहागिन स्त्रियों के हाथ का एक गोलाकार गहना।

चूड़ीहार शीला को चूड़ी पहना रहा है।
चूड़ी

हाथ में पहने जाने वाला आभूषण।

स्वर्णकार ने हमें तरह-तरह के हस्ताभूषण दिखाये।
अवाय, हस्त आभूषण, हस्ताभूषण

Jewelry worn around the wrist for decoration.

bangle, bracelet

பொருள் : கையில் அணியக்கூடிய ஒரு வகை வளையல்

எடுத்துக்காட்டு : சீதா தன் கைகளில் பல வண்ண வளையலை அணிந்திருந்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ में पहनने की एक प्रकार की चूड़ी।

सीता अपने हाथों में रंगीन पटरी पहने हुए थी।
पटरी