பொருள் : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்
எடுத்துக்காட்டு :
கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்
எடுத்துக்காட்டு :
அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : அண்டா, கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।
अटका बहुत बड़ा होता है।பொருள் : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்
எடுத்துக்காட்டு :
கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : கமோரா, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதலை, ஜோடுதவலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।
कमोरे में दूध, दही या पानी रखा जाता है।