பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வளைந்திருக்கும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : ஒன்றின் மீது ஏதாவது இருப்பது ( முக்கியமாக கனமான முறையில் )

எடுத்துக்காட்டு : பழங்களினால் தொங்குகிற கிளைகள் வளைந்து இருகின்றன

ஒத்த சொற்கள் : தொங்குகிற, தொங்கும், வளைந்துள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसपर कुछ हो (विशेषकर भार के रूप में)।

फलों से लदी डालियाँ झुकी हुई हैं।
लदा, लदा हुआ

Filled with a great quantity.

A tray loaded with dishes.
Table laden with food.
`ladened' is not current usage.
laden, ladened, loaded

பொருள் : சிறிது விளைந்த

எடுத்துக்காட்டு : கூணாக வளைந்த இடுப்பை மருத்துவர் ரணாசிகிச்சை மூலமாக நேராக்கினான்

ஒத்த சொற்கள் : வளைந்த, வளைந்துள்ள, வளைவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

थोड़ा सा टेढ़ा।

कुबड़ी के अनुवक्र पृष्ठ को चिकित्सक ने शल्य-क्रिया द्वारा सीधा कर दिया।
अनुवक्र

பொருள் : ஒன்று வளைந்திருப்பது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் வளைந்த மரத்தின் கிளைகளில் தொங்கிக்கொண்டிருந்தன

ஒத்த சொற்கள் : வளைந்த, வளைந்திருக்கக்கூடிய, வளைந்துள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे झुकाया गया हो।

बच्चे वृक्ष की नामित डाली पर झूल रहे हैं।
झुकाया हुआ, नामित