பொருள் : கர்ப்பிணிக்கு நான்காவது, ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யும் இந்துக்களின் பத்து பண்பாடுகளில் மூன்றாவது
எடுத்துக்காட்டு :
சீமந்த சடங்கின் மூலமாக குழந்தையின் நல்ல எதிர்காலத்திற்கும் அதன் நீண்ட ஆயுளையும் விரும்பும் நோக்கத்தால் செய்யப்படுவது
ஒத்த சொற்கள் : சீமந்த சடங்கு, சீமந்த செயல், சூல்கல்யாணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हिन्दुओं के दस संस्कारों में से तीसरा जो गर्भाधान के चौथे, छठे या आठवें महीने में होता है।
सीमंतोन्नयन संस्कार के द्वारा बालक के उज्ज्वल भविष्य के साथ-साथ उसके दीर्घायु होने की कामना की जाती है।