பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வளர்ச்சியான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வளர்ச்சியான   பெயரடை

பொருள் : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்தநிலை.

எடுத்துக்காட்டு : முன்னேற்றமான செயல்களை செய்பவன் பிரச்சனைகளோடு போரிட்டுக் கொண்டே வளர்ச்சி பாதையில் முன்னேறிச் செல்கின்றான்

ஒத்த சொற்கள் : முன்னேற்றமான, மேம்பாடான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रगति करनेवाला या जो बराबर उन्नति करता हुआ आगे बढ़ता हो।

प्रगतिशील व्यक्ति समस्याओं से जूझते हुए प्रगति पथ पर अग्रसर रहते हैं।
अग्रगामी, अग्रदर्शी, पुरोगामी, प्रगति कर्ता, प्रगतिकर्ता, प्रगतिशील

Favoring or promoting progress.

Progressive schools.
progressive

பொருள் : இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்த நிலையான செயல்.

எடுத்துக்காட்டு : இந்தியா ஒரு முன்னேற்றமான நாடாகும்

ஒத்த சொற்கள் : முன்னேற்றமான, மேம்பாடான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उन्नति की राह पर अग्रसर या जो उन्नति कर रहा हो।

भारत एक विकासशील देश है।
अभ्युत्थायी, आरोही, उत्थानशील, उन्नतशील, उन्नतिशील, प्रगतिशील, विकासशील

Favoring or promoting progress.

Progressive schools.
progressive