பொருள் : வலிமை இல்லாத தன்மை
எடுத்துக்காட்டு :
வலுவற்ற குதிரையால் வேகமாக ஓடமுடியாது
ஒத்த சொற்கள் : வலிகுறைந்த, வலுவற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும் போது உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை.
எடுத்துக்காட்டு :
வலுவில்லாத பொருள்கள் சீக்கிரம் உடைந்துவிடுகிறது
ஒத்த சொற்கள் : தளர்ச்சியான, பலவீணமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :