பொருள் : எது நிச்சயிக்கப்படவில்லையோ
எடுத்துக்காட்டு :
வரையறுக்கப்படாத நேரங்களில் வேலை செய்தால் உடல்நலம் கெடும்.
ஒத்த சொற்கள் : நிச்சயிக்கப்படாத, நியமிக்கப்படாத, விதிக்கப்படாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो नियत न हो।
अनियत जीवन शैली स्वास्थ्य के लिए हानिकारक है।Not scheduled or not on a regular schedule.
An unscheduled meeting.