பொருள் : பணி, தொழில் முதலியவற்றின் மூலமாகக் கிடைக்கும் பணம்.
எடுத்துக்காட்டு :
அவன் அதிக வருமானம் பெறுகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The financial gain (earned or unearned) accruing over a given period of time.
income