பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வருத்தமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வருத்தமான   பெயரடை

பொருள் : துயர உணர்வு.

எடுத்துக்காட்டு : அவன் துக்கமான விசயத்தை சொன்னான்

ஒத்த சொற்கள் : இடரான, இடருள்ள, இன்னலான, இன்னலுள்ள, உழற்சியான, உழற்சியுள்ள, கலக்கமான, கலக்கமுள்ள, கலியான, கலியுள்ள, கஷ்டமான, கஷ்டமுள்ள, சங்கடமான, சங்கடமுள்ள, சஞ்சலமான, சஞ்சலமுள்ள, சோகமான, சோகமுள்ள, துக்கமான, துக்கமுள்ள, துயரமான, துயரமுள்ள, நலியுள்ள, நலிவான, நைவான, நைவுள்ள, நொசியுள்ள, நொசிவான, பிரயாசமான, பிரயாசமுள்ள, பிரயாசையான, பிரயாசையுள்ள, பீடான, பீடுள்ள, பீடையான, பீடையுள்ள, வருத்தமுள்ள, வாட்டமான, வாட்டமுள்ள, வாதையான, வாதையுள்ள, விசனமான, விசனமுள்ள, விசாரமான, விசாரமுள்ள, வேதனையான, வேதனையுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिससे दुख पहुँचे या दुख देनेवाला।

यह बहुत ही दुखद बात है कि तुम अपने माता-पिता की सेवा नहीं करते।
अफसोसजनक, अफ़सोसजनक, अरुंतुद, अरुन्तुद, कष्टदायक, कष्टदायी, खेदजनक, तोद, दुःखद, दुःखदाई, दुखकर, दुखद, दुखदायी, दुखप्रद

Causing physical discomfort.

Bites of black flies are more than irritating; they can be very painful.
irritating, painful

பொருள் : வருத்தக்கூடிய

எடுத்துக்காட்டு : வருத்தமான ராசி நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை

ஒத்த சொற்கள் : கவலைப்பட்ட, கவலையாயிருக்கும், வருத்தமாயிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पछतावे में पड़ा हुआ।

अनुतापी राशि ने कल से कुछ खाया पिया नहीं है।
अनुतापी

பொருள் : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

எடுத்துக்காட்டு : அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துன்பமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வாட்டமான, வாதையான, வேதனையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Mentally upset over possible misfortune or danger etc.

Apprehensive about her job.
Not used to a city and worried about small things.
Felt apprehensive about the consequences.
apprehensive, worried

பொருள் : வருத்தமான,சோகமான, துயரமான

எடுத்துக்காட்டு : உன்னுடைய வருத்தமான முகம் எனக்கு கவலை அளிக்கிறது.

ஒத்த சொற்கள் : சோகமான, துயரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Experiencing or showing sorrow or unhappiness.

Feeling sad because his dog had died.
Better by far that you should forget and smile / Than that you should remember and be sad.
sad

பொருள் : ஒன்றினுடைய முடிவு துக்கம் நிறம்பியதாக இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த நாடகம் துக்கமயமான கதையாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : சங்கடமான, துக்கமயமான, துக்கமான, துன்பமான, துயரமான, வேதனையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.

எடுத்துக்காட்டு : அந்த படத்தின் சோகமான காட்சி என் மனதை பாதித்தது

ஒத்த சொற்கள் : அவதியான, அவலமான, இடரான, இடர்பாடான, இடுக்கணான, இன்னலான, உழற்சியான, கலக்கமான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்கமான, துயரமான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வாட்டமான, வாதையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो शोक से भरा हो।

किसी महान व्यक्ति के मरते ही पूरे देश का माहौल शोकपूर्ण हो जाता है।
उन्मनस्क, मातमी, शोकग्रस्त, शोकपूर्ण, शोकाकुल