பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வரி   பெயர்ச்சொல்

பொருள் : அரசு நிர்வாகத்திற்காவும் மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் செலவிட வேண்டியிருப்பதால் அதற்கு ஆகும் செலவை ஈடு கட்டக் குடிமக்களிடமிருந்து அரசு வசுலிக்கும் கட்டணம்

எடுத்துக்காட்டு : அரசாங்கம் மக்களிடமிருந்து வரியை வசூலிக்கிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कर, शुल्क आदि के रूप में राजा या सरकार को होने वाली आय।

कुछ राजा राजस्व से प्रजा के हित का काम करते थे।
महसूल, माल, राजस्व, रेवन्यू, रेवेन्यू

Government income due to taxation.

revenue, tax income, tax revenue, taxation

பொருள் : வரி

எடுத்துக்காட்டு : நாம் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது கடமை ஆகும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह नियत धन आदि जो किसी व्यक्ति या किसी संपत्ति, व्यापार आदि के काम में से कोई अधिकारिकी अपने लिए लेती है।

मुगलकाल में शासकों और सामंतों द्वारा भारतीय जनता से अनेकों प्रकार के कर वसूल किए जाते थे।
अवक्रय, कर, टैक्स, महसूल, शालिक

Charge against a citizen's person or property or activity for the support of government.

revenue enhancement, tax, taxation

பொருள் : எழுதப்பட்டதில்,அச்சடிக்கப்பட்டதில் ஒரு கோட்டில் அமைந்திருக்கும் சொல் தொகுப்பு

எடுத்துக்காட்டு : எடுத்துக்காட்டுக்காக நீங்கள் ஐந்தாவது வரியை பார்க்கவும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पृष्ठ या किसी वस्तु के पर्दे आदि पर एक सीध में लिखी लिखावट (किसी रचना, लेख आदि की)।

उदाहरण के लिए आप पाँचवी पंक्ति को देखें।
आलि, पंक्ति, लाइन

Text consisting of a row of words written across a page or computer screen.

The letter consisted of three short lines.
There are six lines in every stanza.
line