பொருள் : ஒரு இடத்திற்கு போகாமல் இருக்கும் செயல்.
எடுத்துக்காட்டு :
நான் வராமல் இருக்கும் போது இந்த காரியம் நடந்து விட்டது
ஒத்த சொற்கள் : ஆஜரின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनुपस्थित होने की अवस्था या भाव।
मेरी अनुपस्थिति में यह कार्य हुआ था।