பொருள் : பெற அல்லது அடையமுடியாத நிலைமை
எடுத்துக்காட்டு :
பணத்தின் வரவின்மையின் காரணத்தால் அவன் சில அவசியமான பொருள்களை வாங்க முடியவில்லை
ஒத்த சொற்கள் : அடையப்பெறாத, கிடைக்கப்பெறாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வராத
எடுத்துக்காட்டு :
நான் வராத தபாலுக்காக அஞ்சல் நிலையம் சென்று விசாரித்தேன்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவர் நுழையாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
வராத விருந்தினர்களை விரைவிலேயே உள்ளே நுழைய விடுங்கள்
ஒத்த சொற்கள் : வராமலிருந்து வரக்கூடிய, வாராத, வாராமலிருந்து வரும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :