பொருள் : உணவுவிடுதி, அலுவலகம், ஆகியவற்றிக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பு செய்பவர்.
எடுத்துக்காட்டு :
ஹோட்டலில் நுழையும் போதே வரவேற்பாளர் புன்னகைத்தபடியே எங்களை வரவேற்றார்
ஒத்த சொற்கள் : வரவேற்பாளர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी कार्यालय, होटल आदि में वह कर्मचारी जिसका मुख्य कार्य दूरध्वनि का जवाब देना तथा आगंतुक का स्वागत करना होता है।
होटल में प्रवेश करते ही स्वागतकर्ता ने मुस्कुराकर हमारा स्वागत किया।பொருள் : வீட்டுக்கு வருபவர்களுக்குக் காட்டும் வரவேற்பும் கவனிப்பும்.
எடுத்துக்காட்டு :
செட் மனோகர் அனைவரையும் வரவேற்கின்றான்
ஒத்த சொற்கள் : உபசரிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आदर-सम्मान।
सेठ मनोहरजी सबकी आवभगत करते हैं।பொருள் : விழாவிற்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்கும் முறையில் வாயிலின் முன் நின்று வரவேற்பவர்.
எடுத்துக்காட்டு :
வரவேற்பாளர் முன்னால் சென்று சுவாமிஜியை வணங்கினார்
ஒத்த சொற்கள் : வரவேற்பாளர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी मान्य अथवा प्रिय के आने पर आगे बढ़कर सादर उसका अभिवादन करने वाला व्यक्ति।
स्वागतकर्ता ने आगे बढ़कर स्वामीजी का अभिनंदन किया।பொருள் : ஒரு நிகழ்ச்சிக்கு வருபவர்களை வருக என்று மகிழ்ச்சியுடன் உபசரித்தல்.
எடுத்துக்காட்டு :
இராமர் அயோத்தியக்கு வந்த போது அயோத்திய மக்கள் அவரை அழகாக வரவேற்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :