பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வம்சம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வம்சம்   பெயர்ச்சொல்

பொருள் : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது

எடுத்துக்காட்டு : தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : அங்கிசம், இனம், மரபு, வர்க்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।

मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।
वंश

(biology) taxonomic group containing one or more species.

genus

பொருள் : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.

எடுத்துக்காட்டு : உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது

ஒத்த சொற்கள் : குடி, குலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक ही पूर्वपुरुष से उत्पन्न व्यक्तियों का वर्ग या समूह।

उच्च कुल में जन्म लेने से कोई उच्च नहीं हो जाता।
अनवय, अनूक, अन्वय, अभिजन, आल, आवली, कुल, ख़ानदान, खानदान, घराना, नसल, नस्ल, बंस, वंश, वंशतति

People descended from a common ancestor.

His family has lived in Massachusetts since the Mayflower.
family, family line, folk, kinfolk, kinsfolk, phratry, sept

பொருள் : தலைமுறைதலைமுறையாக வரும் குடும்பத் தொடர்ச்சி.

எடுத்துக்காட்டு : சூர்ய வம்சத்தின் வம்சாவழியில் இராமனின் எல்லா முன்னோர்களின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : பரம்பரை, வம்சாவழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वंश के लोगों की कालक्रम से बनी हुई सूची।

सूर्यवंश की वंशावली में राम के सभी पूर्वजों के नाम दिये गये हैं।
कुरसीनामा, कुर्सीनामा, पुश्तनामा, वंशवृक्ष, वंशावली

Successive generations of kin.

family tree, genealogy