பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வந்தடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வந்தடை   வினைச்சொல்

பொருள் : ஒரு சிறந்த நிலைமைக்குக் கொண்டு வருவது

எடுத்துக்காட்டு : அரசாங்கம் மக்களுக்கான சேவைகளை மலிவான விலையில் வந்தடையச் செய்கிறது

ஒத்த சொற்கள் : வந்துசேர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विशेष अवस्था या दशा तक ले जाना।

सरकार लोगों तक सेवाओं को सस्ते दामों में पहुँचाती है।
पहुँचाना, पहुंचाना

பொருள் : இலக்கை அடைந்தான்

எடுத்துக்காட்டு : அவன் பள்ளியை வந்துசேர்ந்தான்

ஒத்த சொற்கள் : அடை, சென்றடை, வந்துசேர், வா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक स्थान से आकर दूसरे स्थान पर उपस्थित होना।

श्याम आज आएगा।
सामान आज ही दिल्ली पहुँचा।
मुख्यमंत्री पधार रहें हैं।
अवना, आगमना, आना, पधारना, पहुँचना, पहुंचना

Reach a destination, either real or abstract.

We hit Detroit by noon.
The water reached the doorstep.
We barely made it to the finish line.
I have to hit the MAC machine before the weekend starts.
arrive at, attain, gain, hit, make, reach

பொருள் : ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு நேரத்திற்கு வந்து சேர்வது

எடுத்துக்காட்டு : நான் அங்கே சமயத்திற்கு வந்தடைந்தேன்

ஒத்த சொற்கள் : வந்துசேர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी निर्दिष्ट स्थान पर बताए गए समय पर उपस्थित होना।

मैं वहाँ समय पर पहुँचा।
समय पर पहुँचना

Reach in time.

We barely made the plane.
make