பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வணங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வணங்கு   வினைச்சொல்

பொருள் : கடவுளை வழிபடுதல்

எடுத்துக்காட்டு : கிராமத்து மக்கள் நவராத்திரி நாட்களில் இரவு முழுவதும் தேவியை வணங்கினர்

ஒத்த சொற்கள் : கும்பிடு, தொழு, பூஜைசெய், வழிபடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आराधना या उपासना करना।

गाँव के लोग नवरात्रि के दिनों में रात भर देवी सेते हैं।
सेना

Show devotion to (a deity).

Catholic Christians worship Jesus Christ on the cross.
worship

பொருள் : பெரியவர்களுக்கு மரியாதை செய்வதற்காக அவர்களுடைய கால் மீது கை வைத்து வணங்குவது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் தினமும் காலையில் எழுந்து தாய் - தந்தையை நமஸ்காரம் செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : நமஸ்கரி, நமஸ்காரம் செய், வணக்கம்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बड़े का आदर या सम्मान करने के लिए उसके पैरों पर हाथ रखकर नमस्कार करना।

बच्चे रोज़ सबेरे उठकर माँ-बाप के पैर छूते हैं।
चरण छूना, चरण लेना, चरण स्पर्श करना, चरणस्पर्श करना, पाँव छूना, पाँव पड़ना, पैर छूना, पैर पड़ना, प्रणाम करना

Show respect towards.

Honor your parents!.
abide by, honor, honour, observe, respect

பொருள் : நேராக நின்று வலது கையை தலைக்கு அருகில் கொண்டு சென்று மரியாதை செய்வது

எடுத்துக்காட்டு : போர்வீரர் தன்னுடைய அதிகாரிக்கு வணக்கம் செய்தான்

ஒத்த சொற்கள் : சல்யூட் அடி, வணக்கம் செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* सीधे खड़े होकर दाहिने हाथ को सर के पास ले जाकर अभिवादन करना।

सैनिक ने अपने अधिकारी को सलूट किया।
सलाम करना, सलूट करना, सेलूट करना, सैल्यूट करना