பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து லோட்டா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

லோட்டா   பெயர்ச்சொல்

பொருள் : சிறிய லோட்டா

எடுத்துக்காட்டு : அவன் லோட்டாவில் நிரப்பிய பாலை ஒரே மடக்கில் குடித்துவிட்டான்

ஒத்த சொற்கள் : குடுவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा लोटा।

वह लुटिया में भरे दूध को एक ही बार में पी गया।
लुटिया

பொருள் : தண்ணீர் வைக்கும் உலோகத்திலான ஒரு வட்டமான பாத்திரம்

எடுத்துக்காட்டு : தாத்தா செம்பிலான லோட்டாவினால் சூரியதேவனுக்கு பூசைகள் செய்துக்கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : குடுவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी रखने का धातु का एक गोल बरतन।

दादाजी ताँबे के लोटे से सूर्यदेव को अर्घ्य दे रहे हैं।
लोटा

A globular water bottle used in Asia.

lota