பொருள் : பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்
எடுத்துக்காட்டு :
தாய் யசோதை பாலகிருஷ்ணனின் குறும்புகளை பார்த்து மிகவும் பூரித்துப்போனாள்
ஒத்த சொற்கள் : குறும்பு, விளையாட்டு, வேடிக்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
केवल मनोरंजन के लिए किया जानेवाला काम।
माँ यशोदा बाल कृष्ण की लीला देखकर बहुत प्रसन्न होती थीं।பொருள் : அவதாரங்கள் அல்லது தேவர்களின் சரித்திர அபிநயம்
எடுத்துக்காட்டு :
இராமநவமி நிகழ்ச்சி கிராமத்தில் இராம லீலைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अवतारों या देवताओं के चरित्र का अभिनय।
रामनवमी के अवसर पर गाँव में राम की लीला का आयोजन किया गया है।பொருள் : லீலை
எடுத்துக்காட்டு :
கார்த்திகை மாதத்தில் கிருஷ்ணனின் லீலையை கொண்டாடுவார்கள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कार्तिक के महीने में घेरे में नृत्य करके मनाया जानेवाला कृष्ण उत्सव।
सभी लोग खुशी-खुशी रास में भाग ले रहे हैं।